அநுரவை அழைத்தது இந்தியா – உயர்மட்ட குழு நாளை டில்லி பயணம்!

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பையேற்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் நாளைய தினம் (05) இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரே இந்த விஜயத்தில் இணைந்துக்கொள்கின்றனர்.

Related Articles

Latest Articles