அமர கீர்த்தி அத்துகோரலவின் உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அமர கீர்த்தி அத்துகோரலவின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles