அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு, அமெரிக்காவால் வழங்கப்படக்கூடிய பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
