இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன், இலங்கையின் ஏற்றுமதிக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள வரி சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.