அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கொவிட்

சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டவர்களில் 27 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles