அலரிமாளிகையில் பதற்றம் – இரு குழுக்களுக்கிடையில் மோதல்! 10 பேர் காயம்!!

போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அலரிமாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் இன்று காலை மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் காயமடைந்தவர்களில் 10 பேர் இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெண்ணொருவரின் தொண்டையும் வெட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தற்போது அங்கு பதற்றமான சூழல் நிலவிவருகின்றது.

Related Articles

Latest Articles