பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.