ஆஸி. அணியை பந்தாடி சாதனை வெற்றியை பதிவு செய்தது இலங்கை!

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸி. அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 291 ஓட்டங்களை அவ்வணி பெற்றது. அணித் தலைவர் பின்ச் 62 ஓட்டங்களையும், ஹெட் 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் 292 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்கள் நிறைவில் விக்கெட்டுகளை 6 இழந்து வெற்றி இலங்கை அடைந்தது.

பெத்தும் நிஷாங்க சதமடித்து அசத்தினார் (137 ஓட்டங்கள்) . குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களை பெற்றார்.

ஒரு நாள் கிரிக்கெட் தொடர்பில் 2-1 என்ற அடிப்படையில் இலங்கை அணி முன்னிலை வகிக்கின்றது.

4 ஆவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

ஆஸி. அணியின் ஸ்கோர் விவரம்

இலங்கை அணியின் ஸ்கோர் விவரம்

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles