ஆஸ்திரேலியாவின் முடிவால் ஈரான் கொதிப்பு: இஸ்ரேல் மகிழ்ச்சி!

” தேடப்படும் போர்க்குற்றவாளிகளுடன் கூட்டு சேரும் பழக்கம் எனக்கு இல்லை. எனினும், ஆஸ்திரேலியாவின் பிரதமர் பலவீனமான அரசியல்வாதி என்ற இஸ்ரேல் பிரதமரின் கூற்று சரியானது.”

இவ்வாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘ ஆஸ்திரேலியாவில் உள்ள யூத ஜென ஆலயங்களை ஈரான் தாக்கியதாகக் குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது.

யூத தளங்களை பாதுகாக்க நாம் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.
பாலஸ்தீனத்திற்கு ஆஸ்திரேலிய மக்கள் அளிக்கும் ஆதரவிற்கு ஈரான் தலை வணங்குகின்றது.

இந்நிலையில் ஆஸ்தரேலியாவின் நடவடிக்கை நெதன்யாகு மற்றும் அவரைப் போன்றவர்களை தைரியப்படுத்தும் எனவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் விசனம் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, ஈரான் தூதுவரை வெளியேற்றும் ஆஸ்திரேலியாவின் முடிவை யூத சமூகம் வரவேற்றுள்ளது.

அத்துடன், ஈரான் இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடும் நடவடிக்கையும் பாராட்டியுள்ளது. எனினும், இது தாமதமான முடிவு எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல ஆஸ்திரேலியாவுக்கான இஸ்ரேல் தூதுவரும் இம்முடிவை வரவேற்றுள்ளார். ஏனைய நாடுகளும் இதனை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் நடவடிக்கை “மிகவும் கணிசமான பிரதிபலிப்பாகும்” என்று வெளிவிகார அமைச்சர் பெனி வோங் இன்று அறிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles