ஆஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதல் – நால்வர் பலி

சிட்னியில் வணிக வளாகமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் நால்வர் பலியாகியுள்ளனர் என தெரியவருகின்றது.
இன்று பிற்பகல் வேளையிலேயே இந்த பயங்கரச சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண்ணொருவர், அவரின் குழந்தைகள் மற்றும் வணிக நிலையத்தில் இருந்தவர்கள்மீது நபரொருவர் சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணை தொடர்கின்றது.
கத்திக்குத்து தாக்குதலில் ஏழுபேர்வரை காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles