இந்திய தூதுவர் – அநுர சந்திப்பு!

மக்கள் விடுதலை முன்னியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் இன்று (26) பிற்பகல் இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னியின் பிரச்சாரசெயலாளர் விஜித ஹேரத் கலந்துகொண்டதுடன் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலாளர் திரு.எல்டோஸ் மெத்யூவும் கலந்துகொண்டார்.

Related Articles

Latest Articles