இந்திய நிதியுதவியின் கீழ் 40 ஆயிரம் மெட்றிக் டொன் பெற்றோல் அடங்கிய கப்பல் நாட்டிற்கு வருகை

இந்திய நிதியுதவியின் கீழ் மேலும் ஒரு பெற்றோல் தற்பொழுது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 40 ஆயிரம் மெட்றிக் டொன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்றே இவ்வாறு நாட்டினை வந்தடைந்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles