‘இந்த மாதிரியான படத்தில் நடிக்கிறாரா பிரியாமணி’?

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகும் சயனைடு படத்தில் பிரியாமணி நடிக்கிறார்.

கர்நாடக மாநிலம் பண்ட்வால் பகுதியை சேர்ந்த மோகன்குமார் 2003-ம் ஆண்டு முதல் 2009 வரை வனத்துறையில் பணியாற்றுவதாக பொய் சொல்லி 20 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து பிறகு கருத்தடை மாத்திரை என்ற பெயரில் சயனைடு கலந்த மாத்திரைகளை கொடுத்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை வைத்தே சயனைடு படத்தை எடுக்கின்றனர். டச்ரிவர் இயக்குகிறார். இவர் சில தெலுங்கு மற்றும் குறும்படங்களை இயக்கி உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகிறது.

படம் குறித்து இயக்குனர் கூறும்போது, “20 பெண்களை காதல் பெயரால் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவன் வாழ்க்கையை படமாக எடுக்கிறோம். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் பிரியாமணி சக்தி வாய்ந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்” என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles