இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 497 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அந்த கொலைகளில் 46 சதவீதமானவை (223 கொலைகள்) கடுமையான தாக்குதலால் நடந்தவை என்றும் அவர் கூறியுள்ளார்