இன்று (11) முதல் அமுலாகும் வகையில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இப்பயணத்தடை மே மாதம் 31 திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் அவர் கூறினார். இக்காலப்பகுதியில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கவேண்டும்.