இன்றும் நாளையும் மின்தடை

ஒவ்வொரு நாளும் ஒருமணிநேரம் மின்தடை அமுல்படுத்தப்படும்  என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிக்கு இடையில் இந்த மின்தடை அமுல்படுத்தப்படும்.

இந்த மின்தடை இன்றும், நாளையும் (08) அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles