இன்று இந்தியா பறக்கிறார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிமை காலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது ரணில் விக்கிரமசிங்க மத்திய இந்தியாவில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர்கல்வி நிறுவனத்தில் விரிவுரை ஒன்றையும் நடத்தவுள்ளார்.

இந்த அமர்வு நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு உயர்கல்வி நிறுவன மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles