தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் உலகளவில் உள்ள அனைத்து ரசிகர்களிடையேயும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படம் அடுத்த மாதம் பொங்கல் அன்று பிரமாண்டமாக உலகமுழுவதும் வெளியாகவுள்ளது, இதற்காக ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
இதனிடையே இப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் தற்போது வலிமை படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வரவுள்ளது.
அதன்படி இன்று வலிமை படத்தின் இரண்டாவது சிங்கள் பாடலின் கிலிம்ப்ஸ் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளது.
அப்பாடல் அம்மா செண்டிமெண்ட் பாடல் இன்று கூறப்படுகிறது, மேலும் இது குறித்த அறிவிப்பும் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.