இன்றைய டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளிற்கான அமெரிக்க டொலரின் பெறுமதியை அறிவித்துள்ளது.

இதன்படி டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 354 ரூபா 40 சதமாக காணப்படுகிறது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 364 ரூபா 35 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles