இன்றைய தங்க விலை விபரம்

இலங்கையில் தங்கத்தின் இன்றைய(03.08.2023) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,150ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

Related Articles

Latest Articles