இரத்தினபுரியில் டிஜிட்டல் பாலத்தை அமைக்கும் எயார்டெல்; Gamata Sanniwedanaya திட்டத்தின் கீழ் மற்றொரு கோபுரம் நிர்மாணிப்பு

டிஜிட்டல் மயமான இலங்கையை உருவாக்குவதை நோக்காகக் கொண்டுள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRCSL) Gamata Sanniwedanaya முன்முயற்சியை ஆதரித்து, எயார்டெல் லங்கா, இரத்தினபுரி வெலேகும்புரவில் மற்றுமொரு கோபுரத்தை நிர்மாணிக்கும் பணிகளை நிறைவு செய்வதாக அறிவித்தது.

புதிதாக செயற்படுத்தப்பட்ட 4G கோபுரம் முதன்முறையாக சரியான இயக்கம், மேம்படுத்தப்பட்ட வேகம், உட்புற கவரேஜ் மற்றும் தாமதத்தை குறைத்தல் ஆகியவற்றை செயல்படுத்தும்.

இது  பிராந்தியத்தில்  உள்ள  33,737 மொத்த  மக்கள்தொகைக்கு உகந்த,  நம்பகமான 4G அனுபவத்தை வழங்குவதோடு, எயார்டெலின் பாரியளவிலான மேம்படுத்தப்பட்ட  உலகத்தரம்  வாய்ந்த  4G நெட்வொர்க் கவரேஜையும்   வழங்குகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles