இறுதிக் கிரியைகள் 16 ஆம் திகதி

மலையக ஆளுமைகளில் ஒருவரான கல்வியாளர், எழுத்தாளர் லெனின் மதிவானம் அவர்களின் புகழுடல், 19/10, திம்புள்ள வீதியிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரது இறுதி கிரியைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி நண்பகல் இடம்பெறவுள்ளது.

Related Articles

Latest Articles