இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளதென இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு நாட்கள் பயணம் மேற்கொண்டு கடந்தவாரம் இந்தியா சென்றிருந்தார்.
இதன்போது இந்திய பிரதமரை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.