இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார முன்னேற்ற பாதைக்கு மேற்கொள்ளப்படும் உள்ளூர் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி தெரிவித்துள்ளார்
இலங்கை மத்திய மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
