நாட்டில் மேலும் ஆயிரத்து 380 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 272 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து 2 லட்சத்து 71 ஆயிரத்து 85 பேர் மீண்டுள்ளனர்.