இலங்கை, ஆஸி அணிகள் இன்று பலப்பரீட்சை!

ரி-20 உலக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 22 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.

டுபாயில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி, இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.

பயிற்சி ஆட்டம் மற்றும் தகுதிகாண் சுற்று போட்டிகளில் வெற்றிநடைபோட்ட இலங்கை அணி, கடைசியாக நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியையும் பந்தாடியது.

இந்நிலையிலேயே பலம்பொருந்திய ஆஸி. அணியை இன்று எதிர்கொள்கின்றது.

Related Articles

Latest Articles