இலங்கை நிலைவரம் – சீனா கழுகுப்பார்வை

” இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைவரம் தொடர்பில் சீனா உன்னிப்பாக அவதானித்து வருகிறது.” – என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், நட்பு நாடு என்ற வகையில் இலங்கைக்கான சீனாவின் ஒத்துழைப்புகள் தொடரும் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles