அமெரிக்க உதவித் திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் நாளைமறுதினம் (10) சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வருகின்றார்.
அவர் இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் முக்கிய கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளார்.
