இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இந்த தகவலை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய மோடி, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.