இஸ்ரேலின் அடுத்த இலக்கு என்ன?

இஸ்ரேலிய இராணுவத்தின் அடுத்த இலக்கு என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது இஸ்ரேல் இராணுவம் கான் யூனிஸில் பணியை முடித்த பிறகு விரைவில் ரஃபா எல்லையை அடைந்து, அதன் எல்லைப் பகுதிகளில் உள்ள ஹமாஸ் பிரிவுகளை அழிக்கும். இந்த நடவடிக்கைகள் பயங்கரவாதக் குழுவின் போரி டும் திறனை கடுமையாக பலவீனப்படுத்தும்.” என குறிப் பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதலில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 105 பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.

மேலும், இஸ்ரேலினால் பாதுகாப்பான வலயமாக அறிவிக் கப்பட்ட ரபா நகருக்கு சுமார் 1.9 மில்லியன் பலஸ்த்தீனி யர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பானது, சர்வதேச நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles