இ.தொ.கா. செயற்பாட்டாளர்கள் திகாவுடன் சங்கமம்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாட்டாளர்கள் சிலர், தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்துள்ளனர்.

சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்தை இன்று நேரில் சந்தித்து, அவர்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.

தொழிலாளர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் உடபுஸ்ஸலாவ, இராகலை, வலப்பனை போன்ற பகுதிகளில் உள்ள அங்கத்தவர்கள் சிலரே இவ்வாறு திகா அணியுடன் சங்கமித்துள்ளனர்.

Related Articles

Latest Articles