நுவரெலியாவில் மேலும் 46 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
அக்கரப்பத்தனை – 1
கந்தப்பளை – 4
நானுஓயா – 2
நுவரெலியா – 16
பூண்டுலோயா – 2
உடபுஸல்லாவ – 21
