உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை ஏழாவது இடம்

உலகில் உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சுட்டெண்ணின் படி இலங்கையின் உணவு பணவீக்கம் 74 சதவீதமாக உள்ளது. கடந்த முறை இலங்கை ஆறாவது இடத்தைப் பெற்றிருந்தது.

உலக வங்கியின் சமீபத்திய உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடாக 321 சதவீததுடன் சிம்பாப்வே முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

Related Articles

Latest Articles