உயரப்பறப்போம்!காலத்தின் தேவை கருதி மாணவர்களுக்கு உதவிய சிரேஸ்ட ஊடகவியலாளர் மணி டன்ஸ்டன்

மலையகத்தில் மிகவும் கஸ்டப்பிரதேசத்தில் உள்ள மாணவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை புலம்பெயர் ஊடகவியலாளர் மணி டன்ஸ்டன் வழங்கி வருகிறார்.

No description available.கனடாவில் வசித்துவரும் டன்ஸ்டன் மணி, தற்போது தாயகம் திரும்பியுள்ள நிலையில், இன்று டிக்கோயா ஶ்ரீவாணி தமிழ்  வித்தியாலயத்திற்கு சென்று 228 பேருக்கான கொப்பிகளை வழங்கிவைத்தார்.

No description available.

இந்த நிகழ்வை ஒருங்கிணைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் Subramaniyam Jeyaseelanனும் உடன் சென்றிருந்தார்.

No description available.

No description available.

Related Articles

Latest Articles