உரத்தால் சீனாவுடனான உறவில் பாதிப்பில்லை! வெளிவிவகார அமைச்சர் விளக்கம்

சேதனப் பசளை விவகாரத்தால் சீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. இது இரு தரப்பினருக்கிடையிலான வர்த்தக நடவடிக்கையே. மாறாக இராஜதந்திர நகர்வு அல்ல – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ உரப்பிரச்சினையானது இராஜதந்திர பிரச்சினை அல்ல. அதேபோல இரு அரசுகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினையும் கிடையாது. வர்த்தக – கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையாகும். வழக்கு தொடுப்பதற்கு சீன நிறுவனத்துக்கு அதிகாரம் உள்ளது. இவ்விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அது பற்றி ஆழமாக கருத்துரைக்க முடியாது. இது சீன அரசு போட்ட வழக்கும் கிடையாது.”- என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles