உலக இளம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க ஜீவன் சீனா பயணம்

உலக பொருளாதார மையத்தின் அழைப்பின்பேரில், சீனாவில் இடம்பெறவுள்ள உலக இளம் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான் (23) நேற்று மாலை சீன நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பயணித்துள்ளார்.

இவருடன் நீர் வழங்கள் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

ஒருவாரகால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், சீனாவில் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

இதில் உலக பொருளாதார மையத்தின் அழைப்பின்பேரில் உலக இளம் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துக்கொண்டு விசேட உரையாற்றவுள்ள அவர்,

சீன விஞ்ஞான ஆய்வகத்தின் (JRDC-Joint Research and Demonstration Center for Water Technology) அழைப்பையேற்று நீர் வளத்துறை, தோட்ட மற்றும் கிராமிய நீர்வளங்களை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுக்கான திட்டங்களை வடிவமைத்தல் தொடர்பான நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles