உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்துள்ளது

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் குறைவடைந்துள்ளது.

டிசம்பர் மாத ஆரம்பத்தில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்திருந்த போதிலும், கடந்த வாரம் முதல் அதன் விலை அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாளில் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை 74 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

Related Articles

Latest Articles