போராட்டக்காரர்கள், அடுத்த தேர்தலில் போட்டியிடுவார்கள். கொழும்பின் அதிகாரத்தை நிச்சயம் நாம் கைப்பற்றுவோம் – என்று போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவராக செயற்பட்ட தனிஷ் அலி சூளுரைத்துள்ளார்.
அதாவது அடுத்த உள்ளாட்சி தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கு போட்டியிடவுள்ளதாகவும், மாநகரசபையின் அதிகாரத்தை தமது அணி கைப்பற்றும் என்ற தகவலையே அவர் வெளியிட்டுள்ளார்.
