உள்ளாட்சிசபைத் தேர்தல் 2025 ஆரம்பத்தில் நடத்தப்படும் என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
” புதிதாக வேட்புமனுக்களை கோருவதா இல்லையா என்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும்.”- எனவும் அவர் கூறினார்.
