உள்ளூர் சுற்றுலாப் பயணிகள், சுதந்திர சதுக்க வளாகத்துக்குள் பிரவேசிக்க தடை

கொழும்பு 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்க வளாகத்துக்குள், உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் பிரவேசிக்க இன்று (14) தடை  விதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள், சுதந்திர சதுக்க வளாகத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் பொது நிர்வாக அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரம் உள்ளே செல்ல முடியும் என்று பொலிஸார் தெரிவித்ததுடன், அந்தப் பகுதியில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles