Homeஉள்நாடு உள்நாடுசெய்தி ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது May 13, 2022 நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு இன்று காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்டது இவ்வாறு தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, பிற்பகல் 2 மணி மீண்டும் அமுலாகும். அதனை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிவரை அது நடைமுறையில் இருக்கும். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (15.03.2026) உள்நாடு இலங்கையில் மீண்டும் QR குறியீட்டு முறைமை! உள்நாடு ‘மின்சார மாபியா’வுக்கு தீனி போடுகின்றது அரசு Latest Articles உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (15.03.2026) உள்நாடு இலங்கையில் மீண்டும் QR குறியீட்டு முறைமை! உள்நாடு ‘மின்சார மாபியா’வுக்கு தீனி போடுகின்றது அரசு உள்நாடு எனது அழைப்புக்கு அநுர பதிலளிப்பதில்லை: மனோ உலகம் கார்க் தீவுமீது அமெரிக்கா தாக்குதல்: ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க விமானங்கள் சேதம்! Load more