” நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் ஊர் பக்கம் வந்துவிடவேண்டாம்.”
இவ்வாறு கண்டி மாவட்டத்தில் உள்ள ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கு, கண்டி மாவட்ட மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ‘போஸ்டர்’களையும் மக்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.