எதிர்வரும் நாட்களில் வாகன விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வாகனங்கள் இறக்குமதிக்கு சந்தை வாய்ப்புக்கு உடனடி அமுல் வழங்கப்பட மாட்டாது என்று  நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது நிதி அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தான் கருத விலை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஆறு அல்லது ஏழு மாதங்களாகும வரை வாகன இறக்குமதிக்காக உடனடியாக சந்தைகள் திறக்கப்படாது என்றும் அவர் அறிவித்துள்ளாா்.

கொரோனா தொற்றுப்பரவலின் காரணமாகக் கடந்த மார்ச் மாதத்திலிருந்து வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதால் இந்த நிலைமையின் காரணமாக வாகனங்களின் விலை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வாகன இறக்குமதியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles