எதிர்வரும் 13 ஆம் திகதி விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 13 ஆம் திகதி அரச ஊழியர்களுக்கான விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.