எரிக் சொல்ஹெய்முக்கு ஆலோசகர் பதவி

நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்(Erik Solheim), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் அழைப்பையேற்று இலங்கை வந்த எரிக் சொல்ஹெய்ம், இன்று ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles