எரிபொருள் பற்றாக்குறை – தபால் சேவையில் பெரும் தாமதம்

தபால் சேவையில் பெரும் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மின்சார தடைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை என்பவற்றால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles