எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாலேயே விலை அதிகரிப்பு இடம்பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.