கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அண்மையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கையினை கண்டித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
