” சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்களில் ஒரு நபருக்கு 3 கிலோ சீனியை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.” – என்று ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கத்தால் நேற்று அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையின் பிரகாரம் இதனை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.