ஒரு ஓட்டத்தால் இரட்டை சதத்தை தவறவிட்ட மெத்தியூஸ்

இலங்கை கிரிகெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் அஞ்சலோ மெத்தியூஸ் ஒரு ஓட்டத்தால் தனது இரட்டை சதத்தை தவறவிட்டுள்ளார் .பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிரான டெஸ்ட் தொடர் இடம்பெற்று வருகின்றது இப் போட்டியில் இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மெத்தியூஸ் 199 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழந்தார்

Related Articles

Latest Articles